இரத்தினேஸ்வரர் மகாதேவர் கோயில்
இரத்தினேஸ்வரர் மகாதேவர் கோயில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணசி நகரத்தில் கங்கை ஆற்றின் கரையில் அமைந்த மணிகர்ணிகா படித்துறையில் அமைந்த, சிவன் கோயில் ஆகும். இக்கோயில் கங்கை ஆற்றில் கரைபுரண்ட வெள்ள நீரால் தற்போது 9 பாகை அளவில் சாய்ந்துள்ளது. எனவே இக்கோயிலை உள்ளூர் மக்கள் 'சாய்ந்த கோயில்' என்றும் அழைப்பர். மழைக்காலங்களில் இக்கோயிலின் கர்ப்பக்கிரகம் நீரில் அமிழ்ந்திருப்பதால், கோடைக்காலத்தில் மட்டும் கருவறையைப் பார்க்கலாம். மகாராணி அகில்யாபாய் ஓல்கர் இக்கோயிலை நகரா கட்டிடக்க்லை நயத்தில் 1795-இல் நிறுவினார்.
Read article
Nearby Places

வாராணசி மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்

காசி விசாலாட்சி கோயில்

ஞானவாபி பள்ளிவாசல்

அசி படித்துறை
வாரணாசியின் அமைந்துள்ள படித்துறை
கங்கா மகால் படித்துறை
வாரணாசியில் அமைந்துள்ள படித்துறை

துளசி படித்துறை
வாரணாசியில் அமைந்துள்ள ஒரு படித்துறை
வசந்தா மகளிர் கல்லூரி

ஆலம்கிர் பள்ளிவாசல்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பள்ளிவாசல்